Iran Vice President has become infected with the coronavirus|ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு
2020-02-28 20,653 Dailymotion
ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
Iran Vice President Masoumeh Ebtekar has become infected with the coronavirus.